ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளமாட்டேன்; சரத் பொன்சேகா

Sarath Fonsekaஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் உத்தேசம் கிடையாத என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணையும் உத்தேசம் கிடையாது ஆனால் அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்படத் தயார்.

தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல்கள் சர்வாதிகாரிகளின் சூழ்ச்சித் திட்டமாகக் கருதப்பட வேண்டும்,

எவ்வளவு நெருக்கடிகளை எதிர்நோக்கினாலும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தி;ட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply