அக்காலத்தில் எல்லாம் பிரபலங்கள் மற்றவர்களை ஈர்க்க வேண்டுமென்று, மிகவும் அழகாக ஆடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் இக்காலத்தில் உள்ள நடிகைகள் மற்றவர்களை ஈர்க்க,பார்ப்பவர்களின் கண்கள் கூசும் அளவில், மிகவும் ஆபாசமான உடைகளை அணிந்து வருகின்றனர். அதிலும் சாதாரண சிறு விழாக்கள் என்றால் பரவாயில்லை,சர்வதேச அளவில் நடக்கும் விழாக்களுக்கு மற்றவர்களை கவர்வதற்கு அழகாக வருகிறேன் என்ற பெயரில் மிகவும் அசிங்கமான உடையில் தான் வருகின்றனர்.

பொதுவாக இப்படி ஆபாசமான உடையை ஹாலிவுட் பிரபலங்கள் தான் அதிகம் அணிவார்கள். இது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சில பாலிவுட் நடிகைகள் கூட விழாக்களுக்கு மிகவும் ஆபாசமான உடையில் வந்துள்ளனர் என்பது தெரியுமா?
ஆன் ஹாத்வே
ஆன் ஹாத்வே 2013 ஆம் ஆண்டு நடந்த மெட் கலா பால் விழாவின் போது, இந்த கருப்பு நிற லேஸ் கவுனை அணிந்து வந்திருந்தார்.

அஷாந்தி (Ashanti)
இது 2013 ஆம் ஆண்டு நடந்த கிராமி விருது விழாவின் போது அஷாந்தி கருப்பு நிற லேஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

பிராண்டி கிளான்வில்லி (Brandi Glanville)
இது தான் 2013 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவின் போது பிராண்டி கிளான்வில்லி அணிந்து வந்த உடை. இதற்க இவர் இந்த உடையை அணியாமலேயே வந்திருக்கலாம்.

டிமந்தி (Dmanti)
இது 2013 ஆம் ஆண்டின் கிராமி விழாவின் போது, அமெரிக்க பாடகி டிமந்தி அணிந்து வந்த உடை.
ஈவா லாங்கோரியா (Eva Longoria)
கேன்ஸ் 2013 இல் ஈவா லாங்கோரியா அணிந்து வந்த உடை.
க்வினெத் பேல்ட்ரோ (Gywneth Paltrow)
இந்த வருடத்தில் க்வினெத் பேல்ட்ரோவால் இதை விட கேவலமான உடையை அணிய முடியாது போல். அதிலும் இந்த உடையின் பக்கவாட்டில் பார்த்தால்,இவர் உள்ளாடை எதுவும் போடாதது நன்கு வெளிப்படுகிறது. இப்படியெல்லாமா ஆடைகளை அணிவார்கள்.
ஜெய்மீ அலெக்சாண்டர் (Jaimie Alexander)
ஜெய்மீ அலெக்சாண்டர், தனது தோர் படத்தின் ப்ரீமியர் காட்சியின் போது,வித்தியாசமான, அதே சமயம் ஆபாசமான உடையில் வந்திருந்தார்.
ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez)
மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெனிபர் லோபஸ் தனது ஒரு கால்கள் மட்டும் தெரியுமாறான ஒற்றை தோள்பட்டை கொண்ட கருப்பு நிற உடையில் கிராமி விருது விழாவின் போது பரவாயில்லாமல் வந்திருந்தார்.
கங்கனா ரனாவத் (Kangna Ranaut)
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், விழா ஒன்றிற்கு மார்பகங்கள் மட்டுமின்றி, இடுப்பு மற்றும் தொடை தெரியுமாறான ஷீர் உடையில் கவர்ச்சியாக வந்துள்ளார்.
















