பாட­சாலை மாணவ, மாண­விகள் கைத்­தொ­லை­பே­சி பாவிக்க தடை!

Outdoor of a portrait happy young black  teenage girl using a mobile phoneபாட­சாலை மாணவ, மாண­விகள் கைத்­தொ­லை­பேசி பாவிப்­பதை தடை செய்ய வேண்­டு­மென கல்வி நட­வ­டிக்­கைகள் தொடர்­பான நாடா­ளு­மன்ற ஆலோ­ச­னைக்­குழு பரிந்­துரை செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்ளது.

வகுப்­பு­களில் பாவிப்­ப­தற்­கென அனு­ம­திக்­கப்­பட்ட தொழில்நுட்ப உப­க­ர­ணங்கள் தவிர்ந்த ஏனைய உப­க­ர­ணங்­களை பாட­சா­லைக்கு எடுத்து வரு­வதை தடுக்க வேண்­டு­மென்றும் அக்­குழு தெரி­வித்­துள்­ளது.

பாட­சாலை பிள்­ளைகள் பண்­பாட்­டு­ட­னான கல்­வியைப் பெறு­வ­தற்கு பெற்றோர், ஆசி­ரியர் மற்றும் பெரியோர் முன்­மா­தி­ரி­யாகத் திகழ வேண்டுமெனவும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: , ,

Leave a Reply