பொது நலவாய மாநாட்டை புறக்கணிக்கிறோம்: சரத் பொன்சேகா

Sarath-Fonsekaஇலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் உச்­சி­மா­நாட்­டினை எமது கட்சி புறக்­க­ணிக்­கின்­றது. இதற்கு எமது முழு­மை­யான எதிர்ப்­பினை நாம் தெரி­விக்­கின்றோம் என ஜன­நாயக் கட்­சியின் தலைவர் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் பொது­ந­ல­வாய அரச தலைவர்கள் மாநாட்டை நடத்­து­வதன் மூலம் மக்கள் எவ்­வி­தத்­திலும் நன்­மை­ய­டைய மாட்­டார்கள் எனவே இதனை எதிர்க்­கின்றோம் என்றும் சரத் பொன்­சேகா குறிப்­பிட்­டுள்ளார்.

எதிர்­வரும் நவம்பர் மாதம் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் உச்­சி­மா­நாடு இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்­கின்­ற­மையும் குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply