நயன்தாராவுக்கு அலர்ஜியான அசைவம்

nayantaraகேர­ளத்து பெண்­குட்­டி­யான நயன்­தாரா, பெரிய அசைவ பிரி­யையாம். குறிப்­பாக, தனக்கு விருப்­ப­மான உண­வான, சிக்கன் என்றால் ஒரு பிடி அதி­க­மா­கவே சாப்­பி­டு­வாராம்.

ஆனால், இப்­போது அந்த அசைவ உணவே, நயன்­தா­ரா­வுக்கு எதி­ரி­யாகி விட்­டதாம். அதா­வது, அசைவம் எடுத்துக் கொண்­டாலே, அவ­ரது தோலில் அலர்ஜி பிரச்சினை ஏற்­ப­டு­கி­றதாம். இரண்­டா­வது ரவுண்டில், பிசி­யாக நடித்துக் கொண்­டி­ருக்கும் நயன்­தாரா, இந்த திடீர் அலர்­ஜி­யினால், அதிர்ச்சி அடைந்­துள்­ளாராம்.

இதே­போன்று, தோல் அலர்ஜி நோயினால் சமந்தா சிகிச்சை எடுத்­தது போன்று, தனக்கும் சூழ்­நிலை உரு­வா­கி­வி­டக்­ கூ­டாது என்­ப­தற்­காக, தனது தாய் வீடான கேரளா சென்று, ஆயுர்­வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம் நயன்­தாரா.

Tags: , ,

Leave a Reply