Author Archives: Kalai arasan
உதயநிதி ஸ்டாலினை நயன்தாராவிடம் இருந்து பிரிக்காமல் விடமாட்டேன். சவால் விடும் பிரபல நடிகை.
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுகமான நடிகை ஷெரின் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் ‘நண்பேண்டா’ திரைப்படத்தில் உதயநிதியை… Read more
அஜித்தின் 55ஆவது படத்தின் தலைப்பு இதுதான்……
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு “சத்யா” என்று தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது, இயக்குநர் கவுதம் மேனன் ஒரு… Read more
எமது நிலமே எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ; கோப்பாயில் மக்கள் ஆர்ப்பரிப்பு
வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8… Read more
காணி உறுதி வழங்குவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்கள் அதிகாரிகளையும் அமைச்சரையும் திட்டியவாறு திரும்பிச் சென்றனர்
காணி உறுதி வழங்குவதாக தெரிவித்து இராணுவ வாகனங்களில் நேற்று ஏற்றி வரப்பட்ட நாவற்குழி தமிழ் மக்கள், இறுதியில் காணி உறுதி… Read more
கலிகாலம் டா! பேரனின் மூலம் தாயாகப் போகும் பாட்டி – இது அமெரிக்கா கூத்து
அமெரிக்காவில் பேரனின் குழந்தைக்கு தாயாக உள்ளார் பாட்டி ஒருவர்.இதனால் உறவுகளை மதிக்கும் பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். அமெரிக்கா இண்டியானா… Read more
பாலுணர்வை அதிகரிப்பதற்காக அபாயகர ‘நெருப்பு மசாஜ்’.
பாம்பு, நத்தை போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வித்தியாசமான மசாஜ் போன்று சீனாவில் நெருப்பினால் மசாஜ் செய்யப்படுகிறது. ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த… Read more
நாட்டிலேயே ரொம்ப ‘ஸ்மால் பேமிலி’ தமிழ்நாட்டில்தான் அதிகமாம்!!
சமீபத்தில் வெளியிடப்பட்ட குடும்ப அமைப்பு குறித்த கணக்கெடுப்பு அறிக்கையின் படி தமிழகத்தில் தான் குறைந்த உறுப்பினர்களுடன் கூடிய சிறிய குடும்பங்கள்… Read more
15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 ஆண்டுகள் சிறைதண்டனை!
அமெரிக்காவில் 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில்… Read more
மோடி மகிந்தவை கட்டுப்படுத்துவார்! அதற்கு முன் கோத்தா மகிந்தவை அகற்றுவார்! திடுக்கிடும் தகவலுடன் விநாயகமூர்த்தி எம்.பி
இந்திய பிரதமர் மோடி மகிந்தவை கட்டுப்படுத்தும் வல்லமையுடையவர், ஆனால் அதற்கு முன் கோத்தபாய மகிந்தவை அகற்றும் சதியில் ஈடுபடுவார். என… Read more
யாழில் கொழுப்பெடுத்துத் திரியும் காவாலிகளால் நடாத்தப்படும் கொலை, கொள்ளைகள்
யாழ். சுதுமலை வடக்கில் சனிக்கிழமை (14) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன்… Read more
















