List/Grid

பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்

sun

விரைவில் தலைகீழாகத் திரும்பவுள்ள சூரியன்

சூரியன் தலைகீழாகத் திரும்பலடையவுள்ள முக்கிய நிகழ்வு அடுத்த சில வாரங்களில் இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிக அச்சம்… Read more »

Dinamani

நழுவியது வாய்ப்பு – தினமணி ஆசிரியர் தலையங்கம்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. கனடா, மோரீஷஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொள்ளவில்லை. இலங்கையில்… Read more »

dog5

நாய்க்குட்டியின் சகோதர பாசம்

கார் ஒன்றால் மோதுண்டு உயி­ரி­ழந்த தனது சகோ­த­ரி­யான பெண் நாயின் உட­லுக்கு அருகில் நாய்க்­குட்­டி­யொன்று இரு நாட்­க­ளாக துய­ரத்­துடன் காவ­லி­ருந்த… Read more »

vikineswaran5

அச்சம் தவிர்! தி இந்துவும் திரு விக்னெஸ்வரன் அவர்களும்… – தேவ அபிரா

அண்மையில் தி இந்துவுக்கு இலங்கையின் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வழங்கிய நேர்காணல் தொடர்பான சில எதிர்வினைகளை இங்கே தரலாமென்று நினைக்கிறேன்…. Read more »

baby-for-sale

அழுதுக்கொண்டே இருந்ததால் விற்பனைக்கு விடப்பட்ட குழந்தை

பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை போட்டு இணையத்தில் விற்பனை செய்ய முயற்சிசெய்த நபரை பொலிசார்… Read more »

chennal4-jaffna

கொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள் – நிலாந்தன்

கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம்… Read more »

Mahinda5

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்… ஸ்ரீலங்கா அரசும் பொதுநலவாயமாநாடும் – சாந்தி சச்சிதானந்தம்

விருத்தியடைந்து செழிக்கும் ஒன்றுக்குள்ளேயே அதன் அழிவுகளின் விதைகளும் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. ஸ்ரீலங்கா அரசிற்கு பொதுநலவாய மாநாடு அவ்வகையானதொரு… Read more »

eelam-refugee

வெள்ளை வேனின் கறுப்புப் பக்கங்கள்! – விகடன்

போராளிகளையும் தமிழர்களையும் மட்டுமா… இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் எந்த நபரையும் அள்ளிச் செல்கிறது வெள்ளை… Read more »

Jacqui-Beck

பெண்ணுறுப்பே இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்

இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்து வளர்ந்து வருவதை தற்போதுதான் மருத்துவர்கள் தற்செயலாக கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து… Read more »

Leipzig - Vorlesung im Anatomie-Hörsaal an der Uni

37000 மாணவர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைக்கழகம்

ஜேர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று 37000மாணவர்களின் பெயர்களை ஒரே நேரத்தில் நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dresden… Read more »