List/Grid

Archive: Page 443

australia-flag

போலி புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அவுஸ்திரேலியா திட்டம்

போலி புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் இது தொடர்பில் இணக்கப்பாடுகளை… Read more »

Nediyavan

நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் !

நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நெடியவனுக்கு… Read more »

john-rankin-uk

பொருளாதார தடை குறித்த பிரித்தானியா தீர்மானிக்கவில்லை!– உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின்

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின்… Read more »

rayappu_joseph

தேசத்துரோகக் குற்றச்சாட்டை மன்னார் ஆயர் நிராகரிப்பு

மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு, அவர்கள்… Read more »

perarivalan-santhan-murugan-nalini-robertpayas

ராஜிவ் கொலை வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி 3 மாதத்துள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசியல் சாசன அமர்வு மாற்றத்துக்கு அரசியல் குறுக்கீடு காரணமா? அற்புதம்மாள் பேட்டி தனது மகன் உள்பட ஏழு பேர் விடுதலை… Read more »

KalaiVilaPoster

இசைப்பிரியா ஞாபகார்த்த கலை விழா 2014

may-18-1

மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் நடைபெறும்.

எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம்… Read more »

vik-doulas

வீண் பொழுதாகக் கழிந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்

யாழ்ப்பாணம், கிளினொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள்… Read more »

Mahinda-Rajapaksa1

படைக் குறைப்பு என்ற பேச்சு வடக்கில் ஒரு போதும் இல்லை!

வடக்கில் இராணுவக் குறைப்பு என்ற பேச்சுக்கு இனிமேல் இடமில்லை. அதை உறுதியாகவும் இறுதியாகவும் முன்னரே தெரிவித்துவிட்டோம். அண்மைக் காலங்களில் வடக்கில்… Read more »

mark-zuckerberg-facebook

பேஸ்புக்கின் 3 மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம்… Read more »