Tag: கடற்படை

மரத்தில் சிக்கியிருந்தவர்களும், பிறந்து சில நாட்களேயான குழந்தையும் மீட்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொட்டித் தீர்த்த…
11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – 2 கடற்படையினர் கைது

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, மேலும் இரண்டு சிறிலங்கா கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு

ரஷ்யாவின் இராணுவ நிலப்பரப்பு ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.…
தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திய அட்மிரல்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு…
யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவிக்க மல்லுக்கட்டும் கடற்படை!

யாழ்ப்­பா­ணத்­தில் படையினரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­கள் தொடர்­பில் ஆரா­யும் நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில், கடற்­ப­டை­யி­னர் தமது வச­முள்ள தனி­யார் காணி­கள் உள்­ளிட்ட…
நேவி சம்பத் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத்…
இலங்கை கடற்படை கைது செய்த 16 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைதான ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த வாரம் எல்லை…
சிறிலங்கா மரைன் கொமாண்டோக்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

அமெரிக்கா நடத்தும் RIMPAC என்ற பாரிய கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அணியினர் பேர்ள்…
பருத்தித்துறை கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு!

பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் வழிதவறி தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க கடலுக்கு சென்ற…
“காணி சுவீகரிப்புக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம்”

மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை. யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி…