Tag: குழந்தை

ஐரோப்பாவில் சோகம்: பனி சிற்பம் உடைந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தைகள் உருவாக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் மற்றும்…
|
வீட்டருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை பலி!

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே குடிநீர் இணைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண்…
|
மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்கள்!

ஒரே குழந்தைக்கு 2 தாய்மார்கள் உரிமை கொண்டாடியதையும், அந்த வழக்கை விசாரித்த மன்னன் சாலமன், அந்த குழந்தையின் தாயை கண்டறிந்து,…
|
மனைவியின் வயிற்றில் பெண் குழந்தை: தலாக் கொடுத்த கணவர்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள சோப்ரா பகுதியை சேர்ந்தவர் ஃபேர்ஷ்னா. இவருக்கு ஹலிப் என்பவருடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம்…
|
இத்தாலியில் குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்!

விநோதமான தோல் பாதிப்புள்ள, நேரடி சூரிய வெளிச்சத்தில் காட்டாமல் வைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள குழந்தை, டூரின் நகரில் உள்ள…
|
குழந்தைக்கு அளவுக்கதிகமாக இன்சுலின் கொடுத்து கொல்ல முயன்ற தாய்…!

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பெண் குழந்தைக்கு அளவுக்கதிகமாக இன்சுலின் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள…
|
மரக்கரண்டியால் அடித்து காயப்படுத்திய தாய்.. நான்கு வயது பெண் பிள்ளைக்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில் நான்கு வயது குழந்தை ஒன்று பிறப்புறுப்பில் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் தாய் அவளுக்கு…
|
ஆற்றில் கவிழ்ந்த கார்…. 5 மாத குழந்தையைத் தூக்கி வீசி காப்பாற்றிய தந்தை!!!

விபத்தில் சிக்கி ஆற்றில் கவிழ்ந்த கார் ஒன்றிலிருந்து ஒருவர் தனது 5 மாத குழந்தையைத் தூக்கி வீசி காப்பாற்றியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில்…
|
அமெரிக்காவில் ஆழ்துளை கிணறு மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குழந்தை ஜெசிகா…!

அமெரிக்காவில் 58 மணி நேரம் போராடி 22 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஜெசிகாவை மீட்ட சம்பவம், அங்குள்ள…
|
சுஜித்திற்காக, தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த பெற்றோர்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி துடிதுடித்து பலியான மகள்

இந்தியாவின், திருச்சி மாவட்டத்தையே உளுக்கிய சம்பவமான சுர்ஜித் இறப்பின் துயரம் ஓய்வதற்குள்ளேயே மற்றமொரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுர்ஜித் மீட்பு…
|