Tag: விமானம்

வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்த விமானம்…!

சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியதில் அருகருகே இருந்த இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன.அதிர்ஷ்டவசமாக அந்த…
|
கிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி மிகவும் தாழ்வாக பறந்த விமானம்!

கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடற் கரைக்கு வரும்…
சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி

விமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்குகையில் நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு சுவீடன்…
கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க சரக்கு விமானம்

அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப்…
நிலை தடுமாறிய விமானம் : 35 பயணிகள் காயம்

கனடா விமானம் ஒன்று வான்குவரில் இருந்து சிட்னி நகருக்கு பயனமானபோது சீரற்ற காலநிலை காரணமாக விமானம் நிலைதடுமாறியதில் பயணிகள் காயமடைந்தனர்.…
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் சர்ச்சை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தென்னாபிரிக்க நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான,…
அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம்!

விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பயணியின் இருக்கையில் திடீர் தீ பரவியமையால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு…
லண்டனில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து கார்டனில் விழுந்த சடலம்!

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேலையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே…
கூரையைப் பிரித்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த விமானம்

அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஒன்று அங்கிருந்த வீட்டின் மேற்கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம்…
246 போதைப்பொருள் பொதிகளை விழுங்கி கடத்த முயன்ற நபரிற்கு ஏற்பட்ட சோகம்

மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து ஜப்­பா­னுக்கு கொக்­கெயின் போதைப் பொருளைக் கொண்ட 246 சிறு­பொ­தி­களை விழுங்கி கடத்த முயன்ற ஜப்­பா­னிய பிர­ஜை­யொ­ருவர் விமா­னத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.…