List/Grid

Tag Archives: அமைச்சர்

tissa-vitharana

வடக்குத் தீர்மானத்துக்கு அரசுக்குள்ளும் ஆதரவு; சிவில் ஆளுநரை உடன் நியமிக்கக் கோருகிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண

“வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை விரைவில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். எமது நிலைப்பாடும் இதுவே”… Read more »

peries2

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை – ஜீ.எல். பீரிஸ்

தேவையற்ற சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரலாற்றுக்காலம் முதல் இலங்கை சிறந்த… Read more »

iynkaranwsan

தேசியக்கொடியினை ஏற்ற மறுத்த விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கென ஒரு… Read more »

vasudeva_nanayakkara

ஏகாதிபத்திய நாடுகளால் எம்மை மண்டியிட வைக்கவே முடியாது; அவற்றுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ளோம் என்கிறார் அமைச்சர் வாசு

பலம் பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளால் சர்வதேசத்தின் முன்னிலையில் எம்மை மண்டியிட வைக்கவே முடியாது. அவற்றின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய… Read more »

peries

ந்த அழுத்தங்களுக்கும் இலங்கை அடிபணியாது; காலக்கெடுவைத் தூக்கி வீசினார் அமைச்சர் பீரிஸ்

“மனித உரிமை விவகாரம் இன்று அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் காலக்கெடுவை ஏற்று அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதற்கு இலங்கை ஒருபோதும்… Read more »

Chandrasri

வடமாகாண கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமையால் திரும்பிச் செல்லவுள்ளது: தடுப்பாரா வடமாகாண கல்வி அமைச்சர்

வடக்கு மாகாண கல்வி மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 400 மில்லியன் நிதி செலவிடப்படாது திருப்பப்படவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்த்… Read more »

tissa-vitharana

வடக்கு ஆளுநரை மாற்ற அரசுக்குள்ளும் ஆதரவு; கூட்டமைப்பின் முடிவுக்கு ஆதரவு என்கிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண

வடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக்… Read more »

bandula-gunawardena

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம்! கல்வி அமைச்சர்

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தரம்-5 புலமைப் பரீட்சை பரீட்சையானது மாணவர்களுக்கு… Read more »

vasudeva_nanayakkara

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன்: வாசு­

அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தொகை தொகை­யாக வட மாகா­ணத்தில் சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க் கின்றேன். ஆனால், சிங்­கள மக்­க­ளா­கட்டும், தமிழ்… Read more »

hegalia3

கூட்டமைப்பினரின் முடிவால் மாநாட்டுக்குப் பாதிப்பில்லை; அரசு அலட்டிக்கொள்ளாது என்கிறார் அமைச்சர் கெஹலிய

“பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது மாநாட்டில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. அதை நாம் வெற்றிகரமாக… Read more »