Tag: ஐக்கிய தேசிய முன்னணி

சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மூவர் ஆளும்கட்சிக்கு தாவினர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். இன்று பிற்பகல்…
கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
சிறிலங்கா அதிபருக்கு ரணில் எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அரசியலமைப்பை மீறுவாரேயானால், அவரால் தொடர்ந்தும் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளாத முடியாத நிலை…
ஐதேமு- ஜனாதிபதி சந்திப்பு – இணக்கமின்றி முடிந்தது!

அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன், நேற்றிரவு நீண்டநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்திய…
“ரணிலை ஒரு போதும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள மாட்டார்”

ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணத்தினாலேயே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவரை பதவியிலிருந்து நீக்கினார்” என…
ஐதேமுவுக்கு ஆதரவு அளிப்பது அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமில்லை – சுமந்திரன்

நாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததை வைத்து, அவர்களுடன் இணைந்து…
அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஆபத்து : சம்பிக்க விளக்கம்

இன்று நாட்டில் நிலவும் இந்த அரசியல் நெருக்கடி வெறுமனே அரசியலை மட்டுமே பாதிக்கவில்லை நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.…
ரணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – என் வாழ்நாளில்…