Tag Archives: கேள்வி
மகிந்தவின் கேள்விக்கு நீதிமன்றம் இன்று பதிலளிக்கும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று தெரியவரும். மூன்றாம் தவணைக்காக… Read more
கேட்கப்படாத கேள்விகளும் – சொல்லப்படாத பதில்களும்:- நிலாந்தன்
பி.பி.சி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர்… Read more
இந்தியை எதிர்க்கலாமா? தமிழக பா.ஜ.வுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
தேசிய கட்சியின் அங்கமான மாநில பிரிவு இந்தியை எதிர்க்கலாமா? என தமிழக பா.ஜனதாவுக்கு அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி… Read more
ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கேள்வி
தமிழீழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு கேள்வி… Read more
சு. சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா நரேந்திர மோடி?: சீமான் கேள்வி!
தமிழர் பிரச்சனையில் திமிர் பிடித்து கருத்து கூறும் சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என்று நாம்… Read more
அரச காணியில் நாம் ஏன் குடியமரக்கூடாது?
இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. இவ்வாறு கோப்பாயில்… Read more
“வைத்தியசாலை கழிவு நிர் வடிகாலமைப்பு திட்டத்திற்கு குறுக்கே நிற்கும் நந்தி யார்?” வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கேள்வி…..
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் UNOPS என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தினுடாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கழிவு நீர் வடிகாலமைப்பு… Read more
வடமாகாண கல்வி அமைச்சுக்கு கட்டுப்பட்டதில்லையா வலயக்கல்வி பிரிவு? குருகுலராஜாவிடம் இடித்துரைத்து ஒரு கேள்வி!
முல்லைத்தீவு மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர் ஒத்துழைக்காத காரணத்தினாலேயே, கடந்த 18.05.2014 அன்று உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கண் மற்றும் பார்வைக்கோளாறுகள், குறைபாடுடையவர்களுக்கான… Read more
நீங்கள் வேலைக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
என்னுடைய பாஸ் என்னைப் பார்த்து, ‘இது நீங்கள் வீட்டுக்குப் போகும் நேரம் தானே?’ என்று கேட்டது என் நினைவுக்கு வருகிறது…. Read more
தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவும் தீவிரவாதியா? வி.உருத்திரகுமாரன் கேள்வி
தமிழீழக் கோரிக்கையினை முன்வைக்கின்ற காரணத்தினால் புலம்பெயர் தமிழ் சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றவர்கள், தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவினை தீவிரவாதியாக… Read more
















