Tag Archives: நவிப்பிள்ளை
அச்சுறுத்தலுக்கு அடிபணியாது நவிப்பிள்ளை செயற்பட்டதாலேயே அரசுக்கு ஆத்திரம் – இரா.சம்பந்தன்.
ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால்… Read more
நவிப்பிள்ளையின் அலுவலகம் இலங்கைமீது தீவிர அவதானம்
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும்… Read more
4 ஆண்டுகள் இலங்கை ஐ.நா. கண்காணிப்பில் ; கிடுக்கிப்பிடி போட்டார் நவிப்பிள்ளை
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள்… Read more
நவிப்பிள்ளை அறிக்கைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு
இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை, நேற்றைய அமர்வில் உரையாற்றிய அரைவாசிக்கும்… Read more
கொழும்பைக் கையாள விரைவில் தனிக் குழு; நவிப்பிள்ளையின் அறிக் கையையொட்டி ஐ.நா. மனித உரிமை கள் சபை அமைக்கும்
இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தனியான ஒரு குழுவை நியமிக்க உள்ளது என்று… Read more
பாலச்சந்திரன், இசைப்பிரியா பற்றியும் நவிப்பிள்ளையின் அறிக்கை பேசுகி றது
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமை சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இறுதிப்போரின் போது படைகளிடம் சரணடைந்த போராளிகள், புலிகளின்… Read more
நவிப்பிள்ளை அறிக்கையை அடியயாற்றியே தீர்மானம்; அமெரிக்க அதிகாரி கூறுகிறார்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் அமையும்… Read more
நவிப்பிள்ளையின் தூதுக்குழு இலங்கைக்கு வரும் சாத்தியம்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து… Read more
திருமலை தாக்குதல் ஆதாரம் ஐ.நாவிடம் நாளை சமர்ப்பிப்பு; பான் கீ – மூன், நவிப்பிள்ளைக்கும் அனுப்பிவைப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருகோணமலை நகரில் காணாமற் போனோரின் உறவுகள் நடத்திய கவனவீர்ப்புப் போராட்டத்தின் மீது இராணுவப் புலனாய்வாளர்கள்… Read more
இலங்கை தொடர்பான நவிப்பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா ஏற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பிலான நேரடி அறிக்கையினை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…. Read more
















