Tag: மஹிந்தானந்த அளுத்கமகே

மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் அதிகாலையில் விசாரணை!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம், இன்று காலை 6 மணிக்கு விசேட பொலிஸ் குழுவொன்று வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
“2011 உலகக் கிண்ணம்” பணத்திற்காக தாரைவார்க்கப்பட்டது – பரபரப்பு குற்றச்சாட்டு!

“2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணம் தாரைவார்க்கப்பட்டது” இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை…
நல்லாட்சி அரசு 4,1/2 வருடங்களில் 500 பில்லியன் ரூபா கடன்

நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம்…
தேயிலை சபை ஊடாகவே 1000 ரூபாய் – மஹிந்தானந்த

ஆயிரம் ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்க தேயிலை சபை ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதுடன், நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும்…
அரச ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்..!!

அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச்…
கோத்தாபயவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி : அளுத்கமகே

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை தடுப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர்…
பொதுமக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை  கோத்தாபய நிறைவேற்றுவார் : மஹிந்தானந்த

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்கள் இன்று சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்கின்றார்கள்.…
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை எதிரணி மீது சுமத்திர பிரசாரத்தை ஆரம்பித்துள்ள ஐ.தே.க.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேர்தல் பிரச்சாரமாகும் எனத் தெரிவித்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்…
மஹிந்தானந்த  அளுத்கமகே மீது வழக்குத் தாக்கல்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 53 மில்லியன் ரூபா பெறுமதியான கெரம்…
வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறாமைக்கு காரணம் அரசாங்கம் – மஹிந்தானந்த

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எந்த சலுகையையும் வழங்குவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அதனால்தான் முதலீட்டாளர்கள் வருவதில்லை…