List/Grid

Tag Archives: முல்லைத்தீவு

police-lk

சாட்சியமளிக்கக்கூடாது முல்லைத்தீவில் மக்களை அச்சுறுத்தும் புலனாய்வுப் பிரிவு!

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் கட்ட அமர்வு இன்று சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில்… Read more »

mulli-arms

முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். புதைக்கப்பட்டிருந்த… Read more »

ltte-logo

புலிகளுடைய ஆவணங்களை கொண்டே தடைசெய்யப்பட்டோர் பட்டியல் தயாரானது; மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவிப்பு

முல்லைத்தீவு போர் முனையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் செயற்படும் 16… Read more »

Mannar-deads2

வீட்டு காணியில் 9 மனித எழும்புக் கூடுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடொன்றில் தோண்டியபோது ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு… Read more »

lk-army2

வேலையற்ற இளைஞர்களின் விவரம் திரட்டும் இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகளின் விவரங்களைக் கிராம சேவையாளர்களிடமிருந்து இராணுவத்தினர் கோரிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில்… Read more »

sivamokan

அளம்பில் வைத்தியசாலை சீராக இயங்காமையால் நோயாளர்கள் அவதி: வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகனிடம் முறைப்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமித்து… Read more »

mullai2

முல்லைத்தீவில் இராணுவம் குவிப்பு! மக்கள் பயப் பீதியில் – படங்கள் இணைப்பு

உலகெங்குமுள்ள தமிழர்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்கின்ற வேளையில் தாயகத்தில் ராணுவக்கெடுபிடி அதிகரித்துள்ளது. முல்லைத்தீவில் ராணுவக்கெடுபிடி மிகவும் அதிகரித்துள்ளதாக… Read more »

sivamokan

இராணுவத்தினரின் அத்துமீறலால் 300 ஏக்கர் வயல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தின் இயங்கங்குளம், வாவட்டி, பண்டாரவயல் போன்ற பிரதேசங்களுக்கு விமானப் படையினர் செல்லவிடாமல் தடுப்பதன் காரணமாக 300 ஏக்கர் வயல்… Read more »

uk-Prime-Minister-David

யாழ்.வருகிறார் பிரிட்டன் பிரதமர்; கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பாதிப்புற்ற பகுதிகளுக்கும் அவர் பயணம்

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று… Read more »

pirabakaran-house

பிரபாகரனின் முல்லைத்தீவு வீட்டை இனி யாரும் பார்க்க முடியாது

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்லமுடியாதவாறு இராணுவத்தினர் கடந்த ஒரு சில வாரங்களாக தடை விதித்துள்ளனர்…. Read more »