தற்போதைய அரசியல்வாதிகள் ப்ரோய்லர் கோழிகளுக்கு நிகரானவர்கள் – மைத்திரிபால சிறிசேன

Maithripalaதற்போதைய அரசியல்வாதிகள் ப்ரோய்லர் கோழிகளுக்கு நிகரானவர்கள் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ப்ரோய்லர் கோழிகள் சுவையிலும் தரத்திலும் குறைந்தவை எனவும், அதேபோன்றே இப்போதைய அரசியல்வாதிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ருவான்வல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வலுவான அரசியல்கொள்கைகள் கோட்பாடுகளை கொண்டவர்கள் நாட்டுக்கு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் தற்போது உலகம் காலணித்துவ ஆட்சி முறைமையை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply