புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டும் – வடமாகாணசபை

sivajilingamபுலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாணசபையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமர்வுகளின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது, தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply