ஆஸி புகலிடக்கோரிக்கை யாளர்களின் சட்ட திட்டங்களை மேலும் வலுப் படுத்தியுள்ளது – தாய்நாடன்

australia-flagஅவுஸ்ரேலியாவில் புகலிடக்கோரிக்கை யாளர்களின் நல் நடத்தையினை யு ம் இவர்களுடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 1 புகலிடக்கோரிக்கையாளருக்கு 1 சேவை வழங்குனர் ஒருவரை நியமித் திருந்தது.

ஆனால் அவர்களின் சேவையை தற்ப்போது மாற்றி அமைத்துள்ளது. முன்னைய காலங்களில் 1 நபருக்கு 1 சேவை வழங்குனர் இவருடைய பிரச்சனைகளை தேவை ஏற்ப்படும் போது அவரை சந்திது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

வருகின்ற3ம் திகதி முதல் வாரத்தில் 2 நட்டகல் கலை 9.00 மணி முதல் 3.00 மணிவரைக்கும் இந்த சேவை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது இந்த நேரங்களில் தேவைகள் இருப்பின் தனிப்பட்ட சேவை வழங்குனர் நியமிக்கப்பட மாட்டாது அலுவலகத்தில் இருக்கும் எதோ ஒரு அலுவலகர் ஊடாக புகலிடக்கோரிக்கை யாளர்கள் அவர்களுடைய தேவையை நிவர்த்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்ப்படானது புகலிடக் கோரிக்கையாலர்கல் மத்தியில் மிகவும் ஒரு அச்சத்தை தோற்றியுல்லது ..

டோணி அபட் அரசாங்கமானது புகலிடக்கோரிக்கை யாளர்களின் வருகையை மட்டு படுதுவற்க்கு தற்போது இருக்கின்ற புகலிடக் கோரிக்கையலர்களுக்கு மிகவும் நெருக்கமான சூழ்நிலையை உரிவக்கியுல்லது.

இது போன்று தடுப்பு காவலில் இருந்து வெளியாகி 1ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரைக்கும் வழங்கப்பட்ட விசாக்கள் காலாவதியா கியும் இது வரையிலும் இன்னும் புதிப்பிக்கப் பாடவும் இல்லை.

அபாட் அரசாங்கமானது அகதிகள் தொடர்பில் கடைப்பிடிக்கும் சட்டமானது உண்மையில் மனித உரிமைகள் கோட்பாட்டை மீறி நடக்கின்றமை குறிப்படத்தக்கது.

Tags: ,

Leave a Reply