மனுஸ் தீவில் கோமாவில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணம்.

refugee_coma_003(1)அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள நிலையில் கோமாவில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சற்றுமுன் விறிஷ் பென் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளதாக அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் நோய் வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர், தற்போது மரணமாகி
உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர் காலத்தில் இது போன்று சம்பவங்களுக்கு இடம் கொடுக்காமல் அரசாங்கம் சரியான ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்றும், இவருடைய மரணத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என இயன் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply