அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற திலீபனின் நினைவு நாள் நிகழ்வு

thileeban-ausதமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 27 வது ஆண்டு நிகழ்வுகள் அவுஸ்ரேலியா சிட்னியில் இன்று இடம்பெற்றது.

பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேறவில்லை.

தனி ஈழம் அமைவதை வானத்திலிருந்து நட்சத்திரமாக தோழர்களுடன் பார்த்து மகிழ்வேன் என்று சொன்ன இலட்சிய வீரனின் கனவு இன்று வரையில் ஈழத்தவர்களால் நிறைவேற்றப்படவில்ல.

இந்த நிகழ்வில் தமிழில கொடி ஏற்றியதுடன் தீபச் சுடர் ஏற்றி நினைவு நாள் மிகவும் எழிற் சியுடன் இடம் பெற்றது.

இந்த நிகழ்வுக்கு பல நூற்று க்கணக்கான மக்கள் பங்கு பற்றியதுடன் மலர் தூபி அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

இறுதி நிகழ்வாக தமிழ் தேசிய கொடி இறக்கப் பட்டு நினைவு நாள் இனிதே நிறைவு பெற்றது.

Tags: ,

Leave a Reply