மொரிசன் vs கம்போடியா ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

scott-morrisonஅவுஸ்ரேலியாவில் மிகவும் பரபரப்பையும் சர்ச்சைக்குரிய துமான புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை இன்று மொரிசன் கைச்சதுள்ளர் .

இதன் பிரகாரம் முதல் கட்டமாக கம்போடியாவுக்கு 40 மில்லியன் டொலர்கள் வழங்கப் படவுள்ளதாகவும் மேலும் 4 வருடங்களுக்கு அகதிகளை பராமரிப்பதற்க்கான பணத்தையும் வழங்குவதாக மொரிசன் தெரிவித்துள்ளார் .

முதற் கட்டமாக கம்போடியா அரசங்கத்துக்கு 22 மில்லியன் பவுன்சையும் 35 மில்லியன் அவுஸ்ரேலியா டொலரையும் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் இன்று கம்போடியா தலை நகரமான ஃப்நாம் பெந்ல் [Phnom Penh] ல் மொரிசன் கைச்சதுள்ளர் .

இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அகதி செயற் பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதற்கு மொரிசன் அரசின் கொள்கை இது எனவும் சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் வந்து புகலிடம் கோருவோருக்கு அவுஸ்ரேலியாவில் இடம் இல்லை என்பதை கட்டுவதாக உள்ளதாகவும் மொரிசன் விவாதித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply