அவுஸ்ரேலியாவில் அகதிகளை ஈவிரக்கம் அற்ற முறையில் குடிவரவு அமைச்சரும் அவுஸ்ரேலியா அரசங்கமும் தொடர்ந்து சிறுவர்களை சிறை கூடத்தில் அடைத்து வைத்துள்ளது.
இதன் காரணமாக மிகவும் மனமுடைந்த சிறுவர்கள் 3 நாட்களாக கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வருகின்றது.
26ம் திகதி தொடங்கிய ஆர்ப்பட்டம் தற்போது சிறுவர்கள் முன்னெடுப்பதாக இயன் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுவர்களின் எதிர் காலத்துக்கு சர்வதேச அமைப்புகள் உதவுமா
இல்லை இவர்களை மொரிசன் கம்போடியா அனுப்புவார ?
















