கமலேஷ் சர்மா மூடிய அறைக்குள் சிவில் சமூகத்தினரைச் சந்தித்தார்

sharmaயாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று (26.10.14) நண்பகல் யாழ். நகர விடுதியில் சிவில் சமூகத்தினர் சிலருடன் மூடிய அறைக்குள் கலந்துரையாடி உள்ளார்.

குறிப்பிட்ட அளவிலான சிவில் பிரதிநிதிகளே இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்புக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. சந்திப்பு முடிந்து அவர்கள் வெளியேறும்போது மட்டும் புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

Tags: ,

Leave a Reply