வடக்கிலுள்ள முன்னாள் போராளிகளை அலைபேசி மூலமாக கண்காணிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் போராளிகளுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வாளர்கள்
தாங்கள் புனர்வாழ்வு அமைச்சிலிருந்து வருவதாக கூறுவதுடன், பயன்பாட்டிலுள்ள, தொலைபேசி இலக்கத்தை மாற்றவேண்டாம். மாற்றினால் எமக்கு அறியத்தர வேண்டும் என அறிவுறுத்தி வருவதாக தெரியவருகின்றது.மாவீரர் தினத்தை முன்னிட்டு பலாலியில் உயர்மட்ட மாநாடொன்று நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த முறை இன்னும் செய்யப்பட்டுள்ளதாம்.
















