யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கார்த்திகை மாதத்தை பிரதிபலிக்கும் மர கன்றுகள் நடுகை தின விழா சிறப்பாக நடைபெற்றது

uni-tree2யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முகாமைத்துவ வணிக பீட புதிய கட்டிட தொகுதியில் கார்த்திகை மாதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற மர கன்றுகள் நடுகை தின விழா சிறப்பாக நடைபெற்றதோடு விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களும் பங்கு பற்றினார்கள்.
uni-tree1

uni-tree3

Tags: ,

Leave a Reply