கண்டியில் ஆரம்பமாகியுள்ள பொது எதிரணியின் பரப்புரைக் கூட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான இந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment.