வட மாகாண முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

vikneswaran6இலங்கை நேரம் சற்று முன்னதாக வட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

Tags: , , ,

Leave a Reply