பிரித்தானிய பிரதமர் கெமரூனிடம் கேள்வி கேட்பதற்கு என்னிடமும் கேள்வி இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
இதேவேளை நாட்டை பிரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோது இடமளியாது என்றும் தெரிவித்தார்.
















