Author Archives: ntamilcom
ஒரு மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்த முயற்சித்தவர் கைது
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்…. Read more
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பசில் அறிவிப்பு
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு… Read more
11 மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டியவில் கரையொதிங்கின! தேடுதல் தொடர்கிறது
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. கடந்த சில… Read more
இந்திய இராணுவத்துறையை சிங்கள அரசா இயக்குகிறது? வைகோ சீற்றம்
தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு… Read more
ஜந்து வயது சிறுமியின் வாயில் சூடு வைத்த தாய் கைது!
தமது ஐந்து வயது நிரம்பிய மகளின் வாயில் சூடு வைத்த தாயை தெஹியத்தகண்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கே.பி. – தமிழினி ஆகியோர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் ?
வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது பங்களிப்பு செய்து வரும் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன்… Read more
கொழும்பில் 80 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்துக் கோயிலை அகற்றி வாகன தரிப்பிடம் அமைக்கும் கோத்தபாய
கொழும்பில் அலரி மாளிகைக்குப் பின்புறம் உள்ள 80 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்துக் கோவில் இன்று வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வீட்டின் மீது அதிகாலையில் கைகுண்டுத் தாக்குதல்! மயிரிழையில் தப்பிய உறுப்பினர்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ வீரருக்கு எதிராக நீலகிரியில் ஆர்பாட்டம்! 150 பேர் கைது
இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து… Read more
வவுனியாவில் தூரமணி பொருத்தும் நடவடிக்கை
வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன்… Read more
















