இந்தியா Subscribe to இந்தியா
சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியின் வங்கிக் கணக்கில் 2 கோடி : பணமானது இலங்கையிலிருந்து பரிமாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியின் வங்கிக் கணக்கிற்கு 2 கோடி ரூபா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்…. Read more
டுவிட்டரில் மோடி கருத்து விவேகானந்தரை பின்பற்றியிருந்தால் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்திருக்காது
புதுடெல்லி: ‘‘விவேகானந்தரின் உலக சகோதரத்துவக் கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால், அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம்… Read more
உறவுக்கு மறுத்ததால் இளம்பெண்ணை கொன்றேன் : மிஸ்டு கால் மூலம் ஏமாற்றிய காதலன் வாக்குமூலம்!
உறவுக்கு மறுத்ததால் கொன்றேன் கொன்றேன் என்று இளம்பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்…. Read more
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் செல்கின்றது: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்.!
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று சிறையிலடைப்பதாகவும் அவர்களை மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, தமிழக முதலமைச்சர்… Read more
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தமிழனைப் பிடித்த இந்தியா….!
இந்தியாவில் குண்டுத்தாக்குதல் நடத்தவதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கையைச் சேர்ந்த… Read more
ஒரே பைக்கில் 3 பேர் சவாரி.. வாயைத் திறந்தா “டாஸ்மாக்”.. தட்டிக் கேட்ட போலீஸுக்கு அடி உதை.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் 3 பேர் சவாரி செய்தனர். இதைத் தடுத்து நிறுத்தி தட்டிக்… Read more
காஷ்மீர் வெள்ளம்: உணவு, குடிநீர் இன்றி தவிக்கும் 1000 ராணுவக் குடும்பங்கள்
காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை மீட்கும் பணியில் முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள்… Read more
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவில்லை: இந்தியா
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது… Read more
வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம்…. 3 வருடங்களாக குளியலறையில் தவித்த பெண்!…
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் பத்சன் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், ராம்பாக்கை என்ற இடத்தை சேர்ந்தவருக்கும் 2010ம் ஆண்டு… Read more
இலங்கைப்பெண் அகதி தீக்குளித்து மரணம்
இலங்கைப் பெண் அகதி ஒருவர் தமிழகத்தில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். தமிழ்நாடு திருவண்ணாமலை ஓசூர் வந்தவாசி அகதி முகாமில் தங்கியிருந்த பெண்… Read more
















