List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

smriti-irani

கல்வித்தகுதி சர்ச்சை: குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஸ்மிருதிஇரானிக்கு 6 மாத சிறை உறுதி!

கல்வித்தகுதி குறித்து பொய்யான தகவல் அளித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக புகார் எழுந்துள்ள… Read more »

murder

உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: இளம்பெண் சீரழிக்கப்பட்டு, ஆசிட் குடிக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு, கழுத்தை நெரித்து… Read more »

narendra-modi

புலம்பெயர் தமிழர்களால் மோடி மீது அழுத்தத்தை செலுத்த முடியாது : இலங்கை..!

இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் பாரிய வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க கட்சி, தனிப்பெரும்பாண்மையோடு மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அதன் பொது வேட்பாளரும் குஜராத் மாநில… Read more »

jayalalitha61-600-jpg

மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெ. கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர்… Read more »

Nimal-Siripala-de-Silva

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது: அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா

இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்…. Read more »

pm-modi-car10

ஸ்கார்ப்பியோவுக்கு குட்பை… இதுதான் இனி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ கார்!

நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த ஸ்கார்ப்பியோ காருக்கு விடை கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். ஆம், இனி பிரதமருக்கான… Read more »

narendra-modi

பிரதமர் இல்லத்திலிருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டம்

டெல்லியில் எண் 7 – ரேஸ்கோர்ஸ் சாலையில் பிரதமர் இல்லம் அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள… Read more »

narendra-modi

ஜூன் 3ஆம் தேதி மோடி-ஜெயலலிதா சந்திப்பு. தமிழக பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சுமூகமான நட்புறவில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், தேர்தல்… Read more »

smriti-irani

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதியை கசியவிட்ட 5 அலுவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி தொடர்பான ஆவணங்களை கசியவிட்ட 5 பல்கலைக் கழக அலுவலர்கள்… Read more »

jayalalitha-campaign

தமிழ்க் கூட்டமைப்பை அழைக்கவுள்ள ஜெயா?

இலங்கைத் தமிழர் விவ­காரம் தொடர் பில் பேசு­வ­தற்­காக தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கலாம் என்று… Read more »