List/Grid

தொழில்நுட்பம் Subscribe to தொழில்நுட்பம்

robo-china

மனித ரோபோவை தயாரித்து அமெரிக்காவுக்கு சீனா சவால்

அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையமான நாசாவுக்கு போட்டியாக சீனப் பல்கலை ஒரு மனித ரோபோவை தயாரித்துள்ளது. ஹாங்காங் பல்கலையில் கடந்த… Read more »

Windows8

விண்டோஸ் 8.1 புதுமைகள்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரும், இலவசமாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவார்கள். சில பொதுவான… Read more »

samsung2

அப்பிள் 8 அடி செம்சுங் 16 அடி

அப்பிள் 8 அடி பாய்ந்தால் செம்சுங் 16 அடி பாய்கின்றது. ஆம், அப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 5S… Read more »

curve-bendable

எல்.ஜி. யா? செம்சுங்கா?: முந்தப்போவது யார்?

எல்.ஜி மற்றும் செம்சுங் நிறுவனங்கள் இம்மாதத்திற்குள் வளைக்கக் கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. LG Z அல்லது Z1… Read more »

watch-dead

மரணமடைவது எப்போது என்பதை எதிர்வுகூறும் கைக்கடிகாரம்

ஒருவர் எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை அவர் மர­ண­ம­டையும் நேரத்­திற்கு நெருங்­கிய செக்கன் வரை எதிர்வு கூறக்­கூ­டிய கைக்­க­டி­கா­ர­மொன்றை சுவீடன் நாட்டு… Read more »

sun-usa

சூரியன் மறைந்த பின்னும் மின்சார உற்பத்தி: அமெரிக்காவில் சாதனை

சூரியன் மறைந்த பின்னும் ஆறு மணி நேரத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்து அமெரிக்க சூரிய சக்தி மின் நிலையம் ஒன்று… Read more »

samsung-galaxy

வளைந்த திரையுடன் செம்சுங் கெலக்ஸி ரவுண்ட்

இதுவரை காலமும் அசாத்தியமானதாகவும், ஓப்பீட்டளவில் சாத்தியமற்றதாகவும் கருதப்பட்ட வளைந்த திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை உருவாக்கி செம்சுங் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது…. Read more »

china-internet-webpolice

இணையத்தைக் கண்காணிக்க சீனாவில் 20 இலட்சம் பேர்

சீனா அரசானது அந்நாட்டில் இணையச் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு சுமார் 20 இலட்சம் பேரை பணிக்கமர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு… Read more »

music-player

பற்களால் இயக்கும் மியூசிக் பிளேயர் அறிமுகம்

காதில் பொருத்திக் கொண்டு, பற்களால் இயக்கும் மியூசிக் பிளேயர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில், மியாமி பீச் பகுதியில்… Read more »

மூளைப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செல்பேசி பாவனை!

‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது முதுமொழி. ஆனால் இப்போது ‘செல்போன் இல்லாதவர்கள் செல்லுபடியாகமாட்டார்கள்’… Read more »