List/Grid

Archive: Page 71

jothika-surya

ஜோதிகாவின் திடீர் விவாகரத்து அச்சம். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா எட்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில்… Read more »

jaffna

யாழ்ப்பாணத்து மாணவர்களின் நிலைமை கத்தி, வாள் வெட்டு சினிமா மதுபானம் இதுவே இவா்களின் இன்றைய நிலை

யாழ்ப்பாணத்து மாணவர்களின் நிலைமை தற்போது பெரும் சிக்கலான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது எனலாம். அதாவது காலையில் பாடசாலைக்குச் செல்லும் போது புத்தகங்களுடன்… Read more »

astrology3

இன்றைய ராசிப் பலன்கள் 05.11.2014

மேஷம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால்… Read more »

ranil_5

தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே உண்டு : ரணில்

ஜனா­தி­ப­தியின் பதவிக்காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ப­தாக புதி­ய­தொரு ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­விப்பை விடுக்கும் அதி­காரம் தற்­போது பத­வி­யி­லுள்ள ஜனா­தி­ப­திக்கு உள்­ளது…. Read more »

viki

வடக்கு முதல்வர் மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு விஜயம்

மண்சரிவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்… Read more »

goslantha

துயர் படிந்த மலையக மக்கள் விடுக்கும் அவசர கோரிக்கை

பதுளை-மீறியபெத்தை இடம்பெற்ற மண்சரிவினைத் தொடர்ந்து தமக்கு பாதுகாப்பான சொந்த வீடு, சொந்த காணி வேண்டும் என்ற குரல் மலையகத்திலிருந்து வெளிவரத்… Read more »

protest_india_003

பிரபாகரனின் புகைப்படத்துடன் சீக்கியர்கள் போராட்டம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு சீக்கியர்கள்இ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு… Read more »

Mahinda5

மஹிந்தாவுக்கு 56 லட்சம் வாக்குகளை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என உத்தரவு

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக கருதப்படும் நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 56 லட்சம் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஸவுக்கு… Read more »

mahinda-rajapaksa4-600

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்?

2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டூரையாளர் வார இதழில் ஒரு கட்டூரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின்… Read more »

hotel-chai-technology-room

கதவை திறக்க சாவி தேவையில்லை. செல்போன் போதும். அமெரிக்க ஓட்டல் அறிமுகப்படுத்திய டெக்னாலஜி.

இனிமேல் ஓட்டலில் ரூம் எடுத்தால் ரூம் கதவை திறப்பதற்கு சாவி தேவையில்லை. புதிய டெக்னாலஜியில் ஆப்ஸ் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போனின்… Read more »