Archive: Page 768
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது பிரிட்டன்
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன்… Read more
‘சனல் 4″ காணொலி ஆராயப்பட வேண்டும் – பொன்சேகா
இசைப்பிரியா உயிருடன், இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கோரமாகக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் “சனல் 4′ வெளியிட்டுள்ள காணொலி தொடர்பில் ஆராய்ந்து பார்க்க… Read more
நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஜனாதிபதி தான் நினைத்ததை செய்ய முடியாது! சி.வி.விக்கினேஸ்வரன்
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்… Read more
அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு
1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர,… Read more
பிரபாகரன் இல்லாத உலகத்தையே எப்போதும் எதிர்பார்த்தேன் சுயநலத்திற்காக புலிகளுக்கு துதி பாடியதில்லை
ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான ஏது – டக்ளஸ் ஆளும் கட்சியின் தேர்தல்… Read more
வடக்கில் சோகம் நிறைந்த தீபாவளி
இறுதி யுத்தம் நடந்த வடபகுதியில் தீபாவளி தினம் சோக முகத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களின் முன்னர் சனல் 4… Read more
ஆசிரியர்களின் விருப்பத்துடனேயே விடுமுறை தினத்தில் பாடசாலை நடைபெற்றது! செட்டிகுளம் ம.வி. அதிபர்
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஆசிரியர்களின் விருப்பத்துடனேயே பரீட்சையினை விடுமுறை தினத்தில் நடத்தியதாக செட்டிகுளம் மகா வித்தியாலய அதிபர் தெரிவித்தார். தீபாவளி… Read more
பலாத்காரம் செய்து உயிருடன் புதைக்கப்பட்ட பின் மீண்டு வந்த சிறுமி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தோபா தேக் சிங் என்ற இடத்தில் கடந்த வாரம் தனியாக சென்ற 13 வயது… Read more
இசைப்பிரியா படுகொலை இலங்கை மனித உரிமை மீறலுக்கான ஆதாரம்: சிதம்பரம்
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என்று கூறிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன… Read more
வௌ்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டங்கள்
அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த புதன்கிழமை தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. செனட் சபையில், செனட் இந்திய… Read more
















