List/Grid

Archive: Page 848

twitter

உலகின் முதல் டுவிட்டர் பாவனையாளர் இயேசு கிறிஸ்து

உலகில் முதல் டுவிட்டர் பாவனையாளர் இயேசு கிறிஸ்துவே என கார்தினால் ஒருவர் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் மதப்போதனைகள் மற்றும் உபதேசங்கள்… Read more »

wimal-weerawansa

வட மாகாணத்திற்கென்று ஒரு ஜனாதிபதியை உருவாக்கவே த.தே.கூ. முயற்சி: விமல்

வட மாகாணத்திற்கென்று ஒரு ஜனாதிபதியை உருவாக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. கூட்டமைப்பின் வெற்றிக்கும், பிரிவினை கொள்கைக்கும் பின்புலத்தில் சர்வதேசங்களும்,… Read more »

Sexual-Assault

மூன்று பிள்ளைகளின் தாய் ஐந்து பேர் கொண்ட குழுவினரால் பாலியல் பலாத்காரம்

மொற­வக்க, எத்­தி­மலை நீர்­வீழ்ச்சிப் பகு­தியில் மூன்று பிள்­ளை­களின் தாயொ­ருவர் 5 பேர் கொண்ட குழு­வி­னரால் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­ப­வ­மா­னது… Read more »

sambanthan-talk

வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டியது அவசியம்: சம்­பந்தன்

வட புலத்தில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் எடுக்க வேண்­டு­மெனும் தனது நிலைப்­பாட்டை தமிழ்த் தேசியக்… Read more »

drinks3

நாளை மாத்திரம் மதுவுக்கு முற்றுப்புள்ளி

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால்… Read more »

vikneswaran6

முதல்வர் செய்த முதல் பணி

வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை… Read more »

salman

குர்ஷித் யாழ்ப்பாணம் வருகிறார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டத்துக்கு முதல்முறையாக வருகை தரவுள்ளார்… Read more »

peries2

பயங்கரவாதத்தை ஒழித்த எமக்கு கௌரவம் கிடைக்கவில்லை; கவலை தெரிவிக்கிறது அரசு

நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என… Read more »

manmohan_singh2

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் உறுதி

அவசர சட்ட விவகாரத்தில் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்ற இறக்கங்கள் பலவற்றை நான் சந்தித்துள்ளேன். நெருக்கடிகளால் நான் விரக்தி… Read more »

ganthi

அஹிம்சை மூர்த்தி மஹாத்மா காந்தியின் ஜனன தினம்

மகாத்மா காந்தியின் 144வது ஜயந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியின் புதிய உருவச்சிலைக்கு மலர்மாலை… Read more »