Tag: இலங்கை

இலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு அரசாங்கமே காரணம் – திஸ்ஸ விதாரண

இலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு தற்போதைய அரசாங்கமே காரணமாகியுள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கையில் உள்நாட்டு…
அமெரிக்க கடற்படைத் தளங்களுக்கு இலங்கை இலக்கல்ல – பிரதமர்

ஆசிய கடல் மையத்தில் அமெரிக்க கடற்படை தளங்கள் அமைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இலங்கை இலக்கல்ல எனத் தெரிவித்த பிரதமர் ரணில்…
அடுத்த ஜெனிவா தீர்மானத்தில் அரசமைப்பு நடைமுறைப்படுத்தலையும் உள்ளடக்க முயற்சி!

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­தில், புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும் என்­ப­தை­யும் உள்­ள­டக்­க வேண்­டும் என்று…
இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்களை சேர்க்க இலஞ்சம் – அமைச்சர் அதிர்ச்சி!

இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு, பலர் தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ…
கால அவகாசம் மார்ச்சுடன் நிறைவு : பதிலளிக்கும் கடப்பாட்டில் இலங்கை

பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகலாமையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்கெனவே உறுதிமொழி வழங்கியமைக்கு அமைவான மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை…
சவேந்திர சில்வா நியமனம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு!

இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை…
மஹிந்தவுக்கு பதவி இல்லையென்றால் இலங்கை முழுவதும் வன்முறை வெடிக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை நீக்க முயற்சித்தால் வன்முறை வெடிக்கும் என மஹிந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர். அவ்வாறு…
நாளை இடைக்கால கணக்கு அறிக்கை!

அடுத்த 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பான இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…
சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை

புராதான பட்டுப் பாதையுடன் தொடர்புபட்ட விடயங்களை சிறிலங்காவில் ஆய்வுசெய்யும் பணியை சீனாவிலுள்ள ஷங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.…