Tag: சீனா

மைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி? – விசாரணையின் தகவல்

அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின்…
சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்து உதவி வழங்கும் – சீனத் தூதுவர்

சிறிலங்கா மக்களுக்கு நன்மை அளிக்கும், உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கும் என்று, சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார். தங்காலை…
ஹம்பாந்தோட்டை துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது: ரணில்

இலங்கையின் தெற்கில் உள்ள ”மத்தல விமான நிலையம் குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு விற்கப்படவில்லை”…
“நியூயோர்க் டைம்ஸ்” பத்­தி­ரிகைக்கு எவ்­வாறு தகவல் கிடைத்­தது? – நாமல்

நியூயோர்க் டைம்ஸ்” பத்­தி­ரி­கையில் வெளி­யான தக­வ­லைத்தான் அர­சாங்­கமும் தெரி­வித்து வரு­கி­றது. எனவே அர­சாங்­கத்­திற்கும் குறித்த பத்­தி­ரி­கைக்­கு­மி­டை­யி­லான தொடர்பு என்ன? அப்­பத்­தி­ரி­கைக்கு…
சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர்…
சிறிலங்காவின் 40 வீத கட்டுமானப் பணிகள் சீனாவின் கையில் – 70 வீதத்தை கைப்பற்ற குறி

சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன…
மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள…
வீட்டுத்திட்டத்தை சீனாவிடம் வழங்கியது சரியான நடவடிக்கை- அமைச்சர் சுவாமிநாதன்

வடக்குகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பை சீனா நிறுவனத்திடம் கையளித்ததை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டிஎம்…
சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்

சீனாவில் உள்ள நிறுவனங்களில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் நிழற்படங்களைக் காண முடிவதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க…