Tag: சீனா

அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிக்கு தகுந்த பதிலடி தருவோம்: – சீனா ஆவேசம்

உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமீனியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
சீனாவில் சுட்டெரிக்கும் வெயிலில் கார் மேலே மீன் சமைத்த பெண்: – வைரலாகும் புகைப்படம்

சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டெரிக்கும்…
சீனா தனது அயல்நாடுகளை மிரட்டுகின்றது- அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா தனது அயல்நாடுகளை அச்சுறுத்துவதற்காக சர்ச்சைக்குரிய தென் சீனா கடல்பகுதியில் ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ்…
17 ஆண்டுகளில் சீனாவிடம் 7.2 பில்லியன் கடன்களை பெற்றுள்ள சிறிலங்கா

கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் (Exim Bank) இருந்து, சிறிலங்கா 7.2 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக,…
முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்து மலிக் சமரவிக்ரமவுடன் சீனத் தூதுவர் பேச்சு

முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக…
மூன்று எரிவாயு மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான்…
விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அவசர கால கதவை திறந்த பயணி கைது

சீனாவில் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணி ஒருவர் காற்று வாங்குவதற்காக அவசர கால கதவுகளை திறந்த சம்பவம்…
சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய…
சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் கட்டும் பாரிய ஆடம்பர வணிக வளாகம்

கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன. தெற்காசியாவின்…
ஆஸி. கப்­பல்­களை வழி­ம­றித்­தது சீனா!!

தென்­சீ­னக் கடல்­ப­ரப்­பில் ஆஸ்­தி­ரே­லி­யக் கப்­பல்­களை சீனா வழி­ம­றித்த சம்­ப­வம் பெரும் பர­ ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தென்­சீ­னக் கடல் பரப்பு முழு­வ­தை­யும்…