List/Grid

Tag Archives: அரசு

vijitha

இன­வா­தத்தை தூண்டி வாக்­கு­களை சேக­ரிக்கும் முயற்­சியில் அரசு; விஜித ஹேரத் பகிரங்க குற்றச்சாட்டு

அரசு இன­வா­தத்தை தூண்டி வாக்­கு­களை சேக­ரிக்கும் முயற்­சியில் கள­மி­றங்­கி­யுள்­ளதாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்…. Read more »

tissa-vitharana

வடக்குத் தீர்மானத்துக்கு அரசுக்குள்ளும் ஆதரவு; சிவில் ஆளுநரை உடன் நியமிக்கக் கோருகிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண

“வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை விரைவில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். எமது நிலைப்பாடும் இதுவே”… Read more »

basil

தோல்வியடைந்த கட்சிகள் அரசுடன் இணையுங்கள்; அழைப்பு விடுக்கிறார் பசில் ராஜபக்ச

கடந்த தேர்தல்களில் தோல்விகளை சந்தித்த அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பொருளதார… Read more »

sri_lanka_flag

வெளிநாடுகளில் வசிக்கும் வடக்கு மக்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது

வெளிநாடுகளில் நிரந்தரமாக அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது… Read more »

sri_lanka_flag

தமக்கு தாமே குழி தோண்டிக் கொண்டது அரசு

பொதுநலவாய அமர்வுகளின் போது இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் திருப்தியளிக்கவில்லை என ஐக்கிய தேசியக்… Read more »

uk-Minister-David3

கமரூனின் யாழ். பயணம் கடும் அதிருப்தியில் அரசு

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாணப் பயணம் தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. “கமரூன் யாழ்ப்பாணம் சென்றமை… Read more »

uk-Prime-Minister-David

கமரூனைச் சந்திக்க மறுப்பு தெரிவிக்கிறது மகிந்த அரசு

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க ஜனாதிபதி மகிந்த… Read more »

tnalogo2

வடக்கு ஆளுநரை மாற்ற கூட்டமைப்பால் முடியாது; உறுதியாகத் தெரிவித்தது அரசு

வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிவில் அதிகாரியொருவரை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக்… Read more »

mano-ganeshan

சாது சாது என்று ஆட்சிக்கு வந்த அரசு இன்று சூது சூது என்று கசினோ மந்திரம் ஓதுகிறது!

பெளத்த விகாரைகளில் ஒலிக்கும் சாது, சாது என்ற மந்திரத்தை ஓதி, பெளத்த மதத்தை முன்னிலைபடுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசு,… Read more »

Gold

சாமியார் கனவுகண்ட 10 லட்சம் கிலோ தங்கத்தை தேடும் பணியில் அரசு!

பொதுவாக சாதுக்களுக்கும் சாமியார்களுக்கும், கடவுள் தான் கனவில் தோன்றுவார். ஆனால் மத்தியபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இருக்கும் சங்க்ராம்பூர் என்கிற ஊரில்… Read more »