List/Grid

Tag Archives: உரிமை

sudarsana-nachiappan

அதிகாரங்களை பகிர்வதன் மூலமே தமிழர் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் – இந்தியா

அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தமிழர் உரிமைகளை உறதிப்படுத்த முடியும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை வாழ் தமிழர்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட… Read more »

human

இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் UK தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு

இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. 3500 இலங்கை காவல்துறையினருக்கு… Read more »

amnesty

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு AI, ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும்

யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம்… Read more »

tamil-news-sampanthan

தமிழர் உரிமைப் போராட்டத்தில் கூட்டமைப்பு ஒற்றுமை சிதறாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வெளிவரும் செய்திகளை நேற்று திட்டவட்டமாக பகிரங்கமாக நிராகரித்தார் தமிழ்த் தேசியக்… Read more »

sarath-fonseka

மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – சரத் பொன்சேகா

மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின்… Read more »