List/Grid

Tag Archives: கே.பி

kp-with-kids

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் விடுமுறைக் கொண்டாட்டம் – சிறார்களுடன் KP

கிளிநொச்சி, இரணைமடு வீதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற்ற விடுமுறை கொண்டாட்டத்தில் நேர்டோ நிறுவனத்தின் இயக்குணரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின்… Read more »

kp9

கே.பி.யின் தொண்டு நிறுவனத்தை உடனடியாகத் தடை செய்யுங்கள்: ரணில்

மகிந்தவின் ஒட்டுக்குழுவினரான கே.பி.யால் நடத்தப்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனத்தை உடனடியாகத் தடை செய்ய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்… Read more »

kp9

கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்த வேண்டும்: கே.பி.

வடக்கில் பிரிவினைவாதம் பேசினால் சிங்களத் தீவிரவாதிகளும் பிரிவினையினையே கோரி நிற்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை அவர்கள் சரியாகப்… Read more »

ranil

கே.பி போன்றவர்களுக்கு எமது கட்சிக்குள் இடமில்லை; என்கிறார் ரணில்

இலங்கை அரசு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறியது முற்றிலும்… Read more »

kp9

இலங்கை மீது போர்குற்ற விசாரணை நடத்த சர்வதேசத்திற்கு போதிய வலுவான ஆதாரம் இல்லை – கேபி

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்த சர்வதேசத்திடம் போதியளவு வலுவான ஆதாரங்கள் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள்… Read more »

kp3

வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட த.தே.கூ.வின் தேர்தல் விஞ்ஞாபனம் வலிமையானது; கே.பி.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் வலிமையானதாக அமைந்துள்ளது. வடக்கின் இளைஞர்களை மீண்டும்… Read more »

unp

கே.பி.யுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐ.தே.க.கேள்வி

நாட்டின் மூலச் சட்­டத்தை மீறி விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தற்­போ­தைய தலைவர் கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நா­த­னுடன் நெருங்­கிய தொடர்­பு­களை… Read more »

mahi-kp

ஜனாதிபதி மஹிந்த – கே.பி செஞ்சோலையில் சந்திப்பு

வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி… Read more »

Kumaran_Pathmanathan

கே.பி. – தமிழினி ஆகியோர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் ?

வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது பங்களிப்பு செய்து வரும் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன்… Read more »