List/Grid

Tag Archives: முஸ்லிம்

TNA-SLMC

கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி ஆளும் கட்சிக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் – குணதாச அமரசேகர

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்… Read more »

indian_flag

கூட்டமைப்பில் முஸ்லிம்கள் இன ஒற்றுமைக்கான வழி; ரைம்ஸ் ஒவ் இந்தியா வரவேற்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, இந்தியாவின் தி… Read more »

adaikalanathan

கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் முஸ்லிம் பிரஜைக்கு: மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கு

வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை… Read more »

tnalogo2

வடக்கில் 2/3 பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு சரித்திர வெற்றி மூன்றரை லட்சம் வாக்குகளை தம் வசமாக்கியது

வடக்கு மாகாணத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக பெரு வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…. Read more »

african-lady

உலக முஸ்லிமா 2013 பட்டத்தை வென்றார் நைஜீரிய இளம்பெண்

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப்போட்டி புதன்கிழமை நடந்தது. உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில்… Read more »

alagi

உலக அழகி போட்டிக்கு முஸ்லிம் உலகம் தரும் பதிலடி போட்டி

உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக, ஜகார்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும்… Read more »

Vavunia

முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து தனி ஈழத்தை உருவாக்க கூட்டமைப்பு திட்டம் குண­தாச அம­ர­சே­கர

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது பிரி­வி னைவாதத்­திற்­கான அடித்­த­ள­மாகும். தமிழ் பேசும் முஸ்­லிம்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தனி ஈழ நாட்… Read more »

TNA-logo

வட மாகாணசபையை மையயமாக வைத்தே சிங்கள, முஸ்லிம் குடியேற்றம்! அரசை சாடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு… Read more »

Anes_CI

30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது.