Tag: வடக்கு மாகாண சபை

அனந்தியிடம் கைத்துப்பாக்கி! – ஆதாரங்களை பகிரங்கப்படுத்துவேன் என்கிறார் அஸ்மின்

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம்…
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை – சிறீதரன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக்…
கூட்டமைப்பில் போட்டியா? – விரைவில் அறிவிப்பேன் என்கிறார் விக்னேஸ்வரன்

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, பொறுத்திருந்து பார்ப்போம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
வடக்கு பாடசாலைகளில் நாளை அரைக்கம்பத்தில் கொடி, அகவணக்கம்!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், நாளை வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு…
படுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்

வடக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் செயற்பாடுகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் நடுநிலை வகிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித…
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிராகரித்தார் விக்னேஸ்வரன்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் சிறப்புக் கலந்துரையாடல்!!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் தொடர்பில் கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபையில் தற்போது கலந்துரையாடப் பட்டு வருகிறது.…
முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்களும் விசாரிக்கப்படல் வேண்டும்!!

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் ஆளு­ந­ரின் கவ­னம் திரும்­பி­யுள்­ளது. வட­ப­குதி மக்­க­ளின் பெரும் எதிர்­பார்ப்­புக்கு…
இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போருக்குப் பிந்திய…