கருப்புப் பணம் பதுக்கி உள்ள இந்தியர்கள் பட்டியல் தயாரிக்க சுவிஸ் அரசு உத்தரவு

ubs-bankசுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி உள்ள இந்தியர்கள் பட்டியல் தயாராகிறது.

கருப்பு பணம் பதுக்கி உள்ள இந்தியர்கள் பட்டியலை தயாரிக்க சுவிஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

ரகசியக்கணக்கு வைத்திருப்போர் விவரத்தை இந்தியாவிடம் அளிக்கவும் சுவிஸ் வங்கி முடிவு செய்துள்ளது.

Tags: , , , ,

Leave a Reply