List/Grid

Author Archives: Kalai arasan

rajitha-senarathne

அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்! மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம்!- ராஜித

தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது… Read more »

usa-flag2

தமிழீழத்தை உருவாக்க மீண்டும் முயற்சி:இந்தியா,அமெரிக்கா சதி!

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை தடுத்து நிறுத்தி பிரபாகரனை பாதுகாக்கவே முயற்சித்தது. அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தமையால்… Read more »

Ananthy-Sasitharan

இலங்கையே அணி திரண்டாலும் எங்கள் உணர்வுகளை அழித்துவிட முடியாது; அனந்தி சசிதரன்

உன்னத இலட்சியத்திற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி… Read more »

Maithripala-mahinda

அதிகாரத்தை பயன்படுத்தி மைத்திரியை மஹிந்த பதவி நீக்கம் செய்துவிட்டார்

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவும் பொதுச் செய­லா­ள­ரா­கவும் நானே பதவி வகிக்­கின்றேன். கட்­சியின் உறுப்­பு­ரிமை மற்றும் பொதுச்செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள­போ­திலும்… Read more »

astrology

இன்றைய ராசிப் பலன்கள் 27.11.2014

மேஷம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்…. Read more »

astrology

இன்றைய ராசிப் பலன்கள் 26.11.2014

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட… Read more »

mano-ganeshan2

மகிந்தவிடம் காணியுரிமை கேட்க முடியாதவர்கள்தான் மக்களிடம் அவருக்காக வாக்கு கேட்கிறார்கள்- மனோ கணேசன்

மலைநாட்டில் காணி-வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை ஆட்சியுரிமையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேரம் பேசி கேட்டு… Read more »

Maithripala

சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர 23,24ஆம் திகதிளில் அரசாங்க ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்: மைத்திரி

எதிர்வரும் டிசம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில், தற்போது இடம்பெறும் சர்வதிகார… Read more »

mervin-silva

எதிரணியுடன் இணைய மாட்டேன்: மேர்வின் சில்வா

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா எதிரணிக்கு மாறுவார் என தெரிவிக்கப்பட்ட போதும் எதிரணிக்கு மாறமாட்டேன்… Read more »

question-mark3

ஆளுந்தரப்பில் இருந்து மூன்று உறுப்பினர்கள் விலகி தனி கூட்டணி அமைப்பு

கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை… Read more »