List/Grid

Author Archives: ntamilcom

karunanidhi3

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைக்காததால் தன்மானம் காக்கப்பட்டுள்ளது: கருணாநிதி

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு என்னை அழைக்காததால், எனது தன்மானம் காக்கப்பட்டு இருக்கிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது… Read more »

Kochadaiyaan

ரஜினியின் பிறந்தநாளில் ரிலீஸாகிறது ‘கோச்சடையான்’

இந்தியாவில் MOTION CAPTURE TECHNOLOGYல் உருவாகி வரும் திரைப்படம் ‘கோச்சடையான்’. ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர்… Read more »

vaiko2

வடக்கு மாகாண தேர்தல்: இந்திய-இலங்கை நாடுகளின் சதி – வைகோ குற்றச்சாட்டு!

இலங்கை, வடக்கு மாகாண தேர்தல், இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார். ராஜீவ்காந்தி… Read more »

iran6

அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை 6 மாத காலத்துக்குள் நிறை­வேற்­று­வ­தற்கு ஈரான் விரும்­பு­கி­றது

ஈரா­னிய அணு­சக்தி நிகழ்ச்சித் திட்டம் குறித்து உலக அதி­கார சக்­தி­க­ளுடன் 3 அல்­லது 6 மாதங்­களில் உடன்­ப­டிக்­கை­யொன்றை எட்­டு­வ­தற்கு தனது… Read more »

flight2

நடுவானில் பலமணிநேரம் அசந்து தூங்கிய விமானிகள்

325 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், விமானிகள் இருவரும் பல மணி நேரம் தூங்கியுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த, விமானம்,… Read more »

insel-pak

புதிய தீவுக்கு செல்ல வேண்டாம்! பாக். அரசு எச்சரிக்கை

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய தீவிலிருந்து, தீப்பற்றக் கூடிய வாயு வெளியேறத் தொடங்கியுள்ளது…. Read more »

gomin_dayasri

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது; கொமின் தயாசிறி

காணி அதிகாரம் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது என சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். இந்திய… Read more »

Tamil-Refugees-in-India

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு விபத்து: 20 பேர் பலி

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை… Read more »

canada-flag

நல்லிணக்க முனைப்பு இலங்கையில் இல்லை; கனடா காட்டம்

“இலங்கையில் போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள்… Read more »

sambanthan_tna

காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கே உரியன – சம்பந்தன்

“காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு… Read more »