Author Archives: ntamilcom
இனியாவது மஹிந்த தமிழரை மதிக்கட்டும்; வடக்குத் தேர்தல் நல்ல பாடம் என்கிறார் மன்னார் ஆயர்
“தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்கள், உணர்வுகளை இனியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மதித்து நடக்க வேண்டும்” என்று மன்னார் ஆயர்… Read more
தமிழரின் தீர்ப்பை ஏற்று உடன் தீர்வை வையுங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் – விக்கிரம பாகு
“தாயக மண்ணில் தமிழர் ஆட்சியே மலரவேண்டும் என்ற செய்தியை வடக்கு மக்கள் தமது வாக்குரிமை மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதற்கமைய… Read more
வடக்கில் ராணுவ அச்சுறுத்தல் உள்ளமை முற்றிலும் உண்மை; தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழு அறிக்கை
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவ அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார் தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்.கோபாலசுவாமி…. Read more
விரிவான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் – அமெரிக்கா
விரிவான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாணசபையில் ஆட்சியை அமைத்துள்ள புதிய கட்சியுடன்… Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து தாம் நாட்டுக்கு விடுத்தஎச்சரிக்கை உண்மையானது என்கிறார் சம்பிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து தாம் நாட்டுக்கு விடுத்த எச்சரிக்கை உண்மையானது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க… Read more
தனித்து போட்டியிட அழைப்பு விடுத்தும் ஏனைய கட்சிகள் அரசை விட்டு வெளியேற தயங்கினர்
வட மாகாணத்தில் ஒன்றுக்கு மேல் ஆனசங்களை எதிர்பார்த்திருக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கில்… Read more
ஹெரோயின் கடத்திய பெண் உட்பட இருவர் கைது
முச்சக்கர வண்டியில் ஹெரோயின் கடத்திச் சென்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குலான பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து… Read more
சேது சமுத்திர திட்டம்: பழைய பாதையில் மாற்றம் இல்லை
சேது சமுத்திர திட்டம் பழைய பாதையிலேயே செயல்படுத்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்துள்ளார். தலைநகர்… Read more
விமானத்தில் பயணிக்க ஏறிய பாம்பு: வெளியேற்றப்பட்ட பயணிகள்
அவுஸ்திரேலியாவில் இருந்து, ஜப்பானுக்கு புறப்பட இருந்த விமானத்தில் பாம்பு இருந்ததால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவுஸ்திரேலியாவின், சிட்னி… Read more
ஜேர்மன் பாராளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா 3வது தடவையாக வெற்றி
ஜேர்மனியில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவரது கட்சி பெரும்பான்மை பெறாததால், கூட்டணி… Read more
















