இந்தியா Subscribe to இந்தியா
பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு மீனவர்கள் விடுதலையை பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது. இந்தியா இலங்கைக்கு… Read more
ஜெயலலிதாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? புட்டு புட்டு வைக்கிறார் கருணாநிதி
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும்… Read more
எம்எல்ஏவின் மனைவி காய்கறி விற்கிறார்! சொத்தோ ரூ.2 கோடி
ஜார்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏவின் மனைவி காய்கறி விற்று வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க… Read more
இந்திய மீனவர்களை விடுதலை செய்க: ஜனாதிபதி
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் மிரட்டல் காரணமாகவே ஐ.நா. சபையில் பதுங்கியது இந்தியா- பழ.நெடுமாறன்
இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து… Read more
தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்
அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்… Read more
பாஜகவின் நம்பிக்கை வெடித்துச் சிதறுவது உறுதி: ராகுல்
மக்களவைத் தேர்தல் முடிவின்போது, பாஜக பலூன் வெடித்துச் சிதறுவது உறுதி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்…. Read more
மகளை எமலோகம் அனுப்பிய தந்தை! எல்லாம் ஜாதிவெறி
ஜாதிமாறி திருமணம் செய்து கொண்டதால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்துள்ளார். ஹைதராபாத் மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் ஹரிபாபு, விவசாயத்… Read more
இலங்கை போர்க் குற்றங்கள் மீது விசாரணை: காங்கிரஸின் தேர்தல் அறிவிப்பு
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர்க் குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று… Read more
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு! 24 பேர் சிறைபிடிப்பு
தமிழநாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று… Read more
















